
இடி அமின்.உச்சரிக்கும் பேதே நம்மை உலுக்கிப் போடுகின்ற பெயர்! முந்நூறு பவுண்டு எடையுடன் ஆரடி முன்று அங்குல உயரமான ராட்சதன் மாதிரி தோற்றமளித்த இவன் ஐந்து லட்சம் பேரைக் கொன்று குவித்தவன்
இடி அமின்
நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவர் சாப்பிட்டிருக்கிறான் என்று இவருடன் நெருங்கிப் பழகிய ராணுவ அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்திறுக்கிறார்கள்.
பாலியல் நோய் வரும் அளவுக்கு பல பெண்களோடு கொட்டம் அடித்தவன் .நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடியவர் என்ற பெருமையும் இடி அமீனுக்கு உண்டு இடி அமீன் ராணுவத்தில் பணியாற்றிய சமயம் சக ராணுவ வீரனின் மனைவியோடு உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட மேலே சொன்ன சம்பவம் இடம் பெற்றது.
இவர் 1924 ஒகஸ்ட்...