Friday, September 30, 2011

“விடிய எழும்பிப் பார்த்தேன் எங்க வீட்டு முத்தத்தில பாதி எரிஞ்சுபோன தலை கிடந்ததுங்கோ..உந்த வீட்டில தான் தான் கால் கிடந்தது பாவம் அவள் ஒரு இளம் பொம்பிள பயந்து போய் கத்திக் கொண்டு ஓடி வந்தது அப்ப நேரம் விடியக்கால 5.00 மணி இருக்கும்…..! சொல்லி முடிப்பதற்க்குள் இதயமே ஒரு கணம் நின்று விடும் இருந்தது. யாழ்பாணத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் அமைந்துள்ளது காக்கை தீவு J/133 கிராம சேவையாளர் பிரிவை கொண்டமைந்தது ஒர் மீனவக் கிராமம் மொத்தமாக 86 கிராமங்களைக் கொண்டுள்ளது. இக் கிராமம் பற்றிய பல செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம் மேலும் அறிய ஆவலுடன் அக்கிராமத்திற்க்கு செல்ல 789 இலக்க போரூந்தில் ஆரம்பமானது எம் பயணம்.இப் பேரூந்து சுமார்...

Thursday, September 29, 2011

அரசின் அடுத்த நாடகமே மீள்குடியேற்றம்..

அரசின் அடுத்த நாடகமே மீள்குடியேற்றம் நாவலடி மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வியல் அவலநிலை பற்றிய ஓர் நேரடி ரிப்போட் என் முதலாவது பயணம் மீள்குடியேற்ற அமைசசர் விநாயகமூர்த்தி முரளிதரன்   rpW ifj;njhopy; mikr;rh; lf;s]; Njthde;jh   இந்த வகையில் யாழில் உள்ள அரியாலை கிழக்குப் பகுதியில் உள்ள நாவலடி பூம்புகார் மற்றும் கிழக் அரியாலை எனப்படும் மூண்று மீள்குடியேற்றக் கிராமங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன இவற்றுள் துஃ 90 ஐ  கிராம சேவையாளர் பிரிவாகக் கொண்ட மக்களை பல்வேறு சிரமங்களின் மத்தியில் செவ்விகான சந்தர்பம் கிடைத்தபோது. முதலில் நாம் அக் கிராமத்தின் வாயிலில் உள்ள ஓர் சிறிய கடையில் விசாரித்தோம் அவரின் உதவியுடன் அக் கிராமத்திற்குள்...

Monday, September 26, 2011

'LAKE HOUSE" இன் வரலாறு

 டி.ஆர். விஜேவர்தன  இலங்கையில் அநேக பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின் மூடப்பட்டுவிட்டன. ஆயினும் விஜேவர்தனவால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் முக்கியமாக டெயிலி நியூஸ் (Daily News), தினமின, சிலுமின, தினகரன், ஞாயிறு தினகரன், ஒப்சேவர்  போன்ற பத்திரிகைகள் இன்று ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெயரும், புகழும் பெற்று ஜொலித்துக்கொண்டு இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் விஜேவர்தன மேற்கொண்ட உன்னதமான நேர்மையான கொள்கையே ஆகும். இன, மத பேதங்களைக் கடந்து எல்லா மக்களும் இந்நாட்டவரே என்ற குறிக்கோளுடன் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய பத்திரிகைகளை ஆரம்பித்து மக்கள் பயனடையும் முறையிலே அவர்களின்...

சிலுவைப் போர்

சிலுவைக் குறியை ஆடையில் தரித்துக்கொண்டு புனிதபோர் நடத்ததிய கிறிஸ்வர்கள் “CRUSADERS’ என்று அழைக்கப்பட்டனர் “CRUSADE’ என்ற ஆங்கில வார்தை பிறந்ததும் அப்போது  தான்.  CRUSADERS மகாபாராதக் கதை இந்திய மக்களிடையே பிரபலமாக இருந்த காலம் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஜெருசலேம் நகரில் பல புதிய மதங்கள் வேர்விட  ஆரம்பித்தன இயேசு அவதரித்தார் அப்போது மத்திய தரைக்கடல் நாடுகளில் பெரும் பகுதி ரோமானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது “மன்னர் தான் கடவுள் -கடவுள் தான் மன்னர் என்ற கருத்தை மக்கள் மீது அரசு தீவிரத்தோடு திணித்திருந்த காலம் இயேசு வளர வளர கிறிஸ்தவ மதமும் வளர ஆரம்பித்தது அவரை தேவதூதன் தேவ குமாரன் என்று மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர் இவரை...
Page 1 of 1512345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls