வெயிலில் உலர்ந்து வாடிய உடலும்
துவைக்காத உடையும்
மழிக்காத தாடியும்
வாராத தலையுமாக
மூர்த்தி என்ற இளைஞன்
என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொன்டான்
கண்களில் மட்டுமல்ல நகத்து நுணி வரை துயரம் பொங்கி வழிகிற தோற்றம்எதிராளியைக் கூட வலுவாகத் தாக்கும் சோகம்..
12/02/2012
9.25am

11:48 PM
Kavi Ra




1 comments:
ஏனோ எனக்கு ஏழ்மையானவர்களையும் துயர் மிகுந்தவர்களையும் காண்கின்ற போது வார்த்தைகள் மரித்து விழி நீர்கள் மட்டுமே பேசும்
Post a Comment